தமிழ் கூடம் யின் அர்த்தம்

கூடம்

பெயர்ச்சொல்

  • 1

    விசாலமாக உள்ள வீட்டின் நடுப்பகுதி.

    ‘கூடத்தில் விரித்திருந்த பாயில் எல்லோரும் அமர்ந்தார்கள்’
    ‘முன்பெல்லாம் வீட்டுக் கூடத்திலேயே திருமணங்கள் நடக்கும்’