தமிழ் கூத்தியாள் யின் அர்த்தம்

கூத்தியாள்

பெயர்ச்சொல்

தகுதியற்ற வழக்கு
  • 1

    தகுதியற்ற வழக்கு வைப்பாட்டி.

    ‘காலம் முழுவதும் கூத்தியாளும் குடியுமாக அவர் இருந்தார்’