தமிழ் கூந்தல் யின் அர்த்தம்

கூந்தல்

பெயர்ச்சொல்

  • 1

    (பெண்ணின்) தலைமுடி.

    ‘எவ்வளவு நீளமான கூந்தல்!’

தமிழ் கூந்தல் யின் அர்த்தம்

கூந்தல்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கணவாய், இறால் போன்றவற்றின் வாய்ப் பகுதிக்குப் பக்கத்தில் மெல்லிய இழைபோலக் கொத்தாகக் காணப்படும் பகுதி.