தமிழ் கூப்பாடு யின் அர்த்தம்
கூப்பாடு
பெயர்ச்சொல்
- 1
(எரிச்சலான தொனியில் குறிப்பிடும்போது) கூப்பிடுதல்.
‘தெருவில் நின்றுகொண்டு ‘அம்மா, அம்மா’ என்று ஏன் கூப்பாடுபோடுகிறாய்?’‘‘என் மூக்குக்கண்ணாடியைக் காணோமே’ என்ற தாத்தாவின் கூப்பாடு கேட்டது’ - 2
(ஒருவரை) கண்டிக்கும்போது அல்லது (ஒருவருடன்) சண்டை போடும்போது போடும் கூச்சல்.
‘அடகு வைத்த நகையை இன்னும் மீட்கவில்லை என்று என் மனைவி கூப்பாடு போடுகிறாள்’