தமிழ் கூப்பிடுதூரம் யின் அர்த்தம்

கூப்பிடுதூரம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு குறைந்த தொலைவு.

    ‘கூப்பிடுதூரத்தில் உள்ள கடைக்குப் போய்வர இவ்வளவு நேரமா?’