தமிழ் கூர்ந்து யின் அர்த்தம்

கூர்ந்து

வினையடை

  • 1

    (‘கவனி’, ‘பார்’, ‘நோக்கு’, ‘கேள்’ போன்ற வினைகளுடன்) முழுக் கவனத்தையும் செலுத்தி; உற்று.

    ‘தேச விரோதக் கிளர்ச்சிகளை அரசு கூர்ந்து கவனித்துவருகிறது’
    ‘கூர்ந்து நோக்கினால்தான் போலிப் படம் எது என்பது தெரியவரும்’