தமிழ் கூரை ஓவியம் யின் அர்த்தம்

கூரை ஓவியம்

பெயர்ச்சொல்

  • 1

    (அரண்மனை, கோயில் போன்றவற்றின்) கூரைப் பகுதியின் உட்பக்கத்தில் வரையப்படும் ஓவியம்.