தமிழ் கூறுபாடு யின் அர்த்தம்

கூறுபாடு

பெயர்ச்சொல்

  • 1

    அம்சம்; கூறு.

    ‘இவை அனைத்துக்கும் உள்ள பொதுவான கூறுபாட்டை அவர் விளக்கினார்’