தமிழ் கூலியாள் யின் அர்த்தம்

கூலியாள்

பெயர்ச்சொல்

  • 1

    கூலி வேலை செய்ய அமர்த்தப்படுபவர்.

    ‘கூலியாட்களை வைத்தாவது வேலையை முடி!’