தமிழ் கூழன்பலா யின் அர்த்தம்

கூழன்பலா

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு ஓரளவுக்குப் பழுத்ததுமே சுளைகள் குழகுழப்புத் தன்மையைப் பெற்றுவிடும் ஒரு வகைப் பலா.

    ‘கூழன்பலாவாக இருந்தாலும் உரிசையாக இருக்கும்’