தமிழ் கெட்டகேட்டுக்கு யின் அர்த்தம்

கெட்டகேட்டுக்கு

வினையடை

  • 1

    (இகழ்ச்சியாகக் கூறும்போது) (நிலைமை) ஏற்கனவே மோசமாக இருக்கும் நிலையில்.

    ‘நீ கெட்டகேட்டுக்கு கார் வேண்டுமா?’
    ‘இந்த ஊர் கெட்டகேட்டுக்கு விளையாட்டு அரங்கம் வேறா?’