தமிழ் கெட்டிக்காரி யின் அர்த்தம்

கெட்டிக்காரி

பெயர்ச்சொல்

  • 1

    திறமை உள்ளவள்; சாமர்த்தியசாலி.

    ‘நீ கெட்டிக்காரி; நான் என்ன சொல்லவருகிறேன் என்பது உனக்குப் புரியும்’