தமிழ் கெட்டிச் சாயம் யின் அர்த்தம்

கெட்டிச் சாயம்

பெயர்ச்சொல்

  • 1

    (தண்ணீரில் நனைக்கும்போது) எளிதில் கரைந்து போய்விடாத சாயம்.