தமிழ் கெடுதல் யின் அர்த்தம்

கெடுதல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    மோசமான விளைவுகளை ஏற்படுத்துவது; தீங்கு; தீமை.

    ‘நீ சொல்லும் யோசனை கெடுதலாக எனக்குப் படவில்லை’
    ‘மனத்தாலும் பிறருக்குக் கெடுதல் செய்ய நினைக்காதவர்’
    ‘நான் உனக்குக் கெடுதல் நினைக்கிறவன் இல்லை’