தமிழ் கெழு யின் அர்த்தம்

கெழு

பெயர்ச்சொல்

கணிதம்
  • 1

    கணிதம்
    (இயற்கணிதத்தில்) x, y போன்ற உறுப்புகளைப் பெருக்கும் எண்.

    ‘6x²-4y+2=0 என்ற சமன்பாட்டில் x²ன் கெழு 6’