தமிழ் கொசுவத்தி யின் அர்த்தம்

கொசுவத்தி

பெயர்ச்சொல்

  • 1

    (பற்றவைத்தால் புகை எழுப்பி) கொசுக்களை விரட்டும் ரசாயனப் பொருள்களால் செய்யப்பட்ட சுருள்.