தமிழ் கொட்டாப்புளி யின் அர்த்தம்

கொட்டாப்புளி

பெயர்ச்சொல்

  • 1

    (உளியை அடித்து உட்செலுத்துவதற்குத் தச்சர்கள் பயன்படுத்தும்) பருத்த மரத் துண்டால் ஆன சுத்தியல் போன்ற கருவி.