தமிழ் கொட்டுகொட்டென்று யின் அர்த்தம்

கொட்டுகொட்டென்று

வினையடை

  • 1

    (விழி என்னும் வினையோடு இணைந்து வரும்போது) சிறிதும் கண்ணயராமல்; தூக்கத்தின் அறிகுறி சிறிதும் இல்லாமல்.

    ‘இரவு முழுதும் தூக்கம் வராமல் கொட்டுக்கொட்டென்று விழித்துக்கொண்டிருந்தான்’

  • 2

    (ஒரே இடத்தில்) செய்வதற்கு ஒரு வேலையும் இல்லாமல் சலிப்புடன்.

    ‘வீட்டில் எவ்வளவு நேரம்தான் கொட்டுக்கொட்டென்று உட்கார்ந்திருப்பது?’