தமிழ் கொடியேற்றம் யின் அர்த்தம்

கொடியேற்றம்

பெயர்ச்சொல்

  • 1

    கோயில், தேவாலயம், மசூதி ஆகியவற்றில் திருவிழாவின் தொடக்கமாக நடக்கும் சடங்கில் கொடியைக் கம்பத்தில் பறக்கவிடும் துவக்க விழா/தேசியக் கொடி போன்றவற்றைக் கம்பத்தில் ஏற்றிப் பறக்கவிடுதல்.