கொடுக்கு-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கொடுக்கு1கொடுக்கு2

கொடுக்கு1

வினைச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வேட்டி, லுங்கி போன்றவற்றை) தார்ப்பாய்ச்சிக் கட்டுதல்.

கொடுக்கு-க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கொடுக்கு1கொடுக்கு2

கொடுக்கு2

பெயர்ச்சொல்

  • 1

    (தேள், குளவி முதலிய சில உயிரினங்களின்) வளைவான கூரிய நுனியைக் கொண்ட கொட்டும் உறுப்பு.

  • 2

    (நண்டு முதலிய உயிரினங்களின்) இரண்டாக அமைந்திருக்கும், கிடுக்கி போன்ற கால்.

  • 3

    வட்டார வழக்கு சேலைத் தலைப்பின் நுனி; முந்தானை.

    ‘அம்மாவின் கொடுக்கைப் பிடித்துக்கொண்டே குழந்தை திரிகிறது’