தமிழ் கொடுங்கை யின் அர்த்தம்

கொடுங்கை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மடக்கி வைத்திருக்கும் கை.

    ‘கொடுங்கையில் தலைவைத்துத் தூங்கிவிட்டான்’

  • 2

    வட்டார வழக்கு கை அளவு.

    ‘ஒரு கொடுங்கை வைக்கோல் எடுத்துக் கொண்டு வா’