தமிழ் கொண்டைக்கடலை யின் அர்த்தம்

கொண்டைக்கடலை

பெயர்ச்சொல்

  • 1

    (வறுத்து அல்லது அவித்துப் பயன்படுத்தும்) உருண்டை வடிவத்தில் சிறு கூர்மையான முனையைக் கொண்டிருக்கும் பழுப்பு நிறப் பருப்பு.

    ‘கொண்டைக்கடலையை உடைத்துக் கடலைப் பருப்பு தயாரிக்கிறார்கள்’