தமிழ் கொத்தடிமை யின் அர்த்தம்

கொத்தடிமை

பெயர்ச்சொல்

  • 1

    நியாயமற்ற ஒப்பந்தத்தின் காரணமாக (தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ) மிகக் குறைந்த கூலிக்கு ஒருவரிடத்தில் அடிமைப்பட்டுத் தொடர்ந்து வேலை பார்ப்பவர்.

    ‘பண்ணைகளில் கொத்தடிமை முறை ஒழிக்கப்பட்டது’
    ‘இந்த ஓட்டலில் நாங்கள் கிட்டத்தட்டக் கொத்தடிமைகள் மாதிரிதான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது’