தமிழ் கொத்து பரோட்டா யின் அர்த்தம்

கொத்து பரோட்டா

பெயர்ச்சொல்

  • 1

    பரோட்டாவுடன் மசாலா, வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்துத் தோசைத்திருப்பியால் கொத்திச் சிறுசிறு துண்டுகளாக்கப்படும் உணவு வகை.