தமிழ் கொன்றை யின் அர்த்தம்

கொன்றை

பெயர்ச்சொல்

  • 1

    மஞ்சள் நிறப் பூக்களும் நீண்ட, உருண்டையான பழுப்பு நிறக் காய்களும் உடைய மரம்.