தமிழ் கொப்புளம் யின் அர்த்தம்

கொப்புளம்

பெயர்ச்சொல்

  • 1

    (உடலில் உண்டாகும்) நிணநீர் அல்லது சீழ் நிரம்பிய மெல்லிய சிறு புடைப்பு.

    ‘கையில் இருந்த கொப்புளம் உடைந்துவிட்டது’

  • 2

    (நீர் போன்ற திரவத்தில் தோன்றும்) குமிழ்.