தமிழ் கொம்பேறிமூக்கன் யின் அர்த்தம்

கொம்பேறிமூக்கன்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் மரத்தில் இருக்கும்) தலையைச் சற்றுத் தூக்கியபடி வேகமாக ஊர்ந்து செல்லும் (விஷம் இல்லாத) ஒரு வகைப் பாம்பு.