தமிழ் கொரில்லாப் போர் யின் அர்த்தம்

கொரில்லாப் போர்

பெயர்ச்சொல்

  • 1

    மறைவிடத்திலிருந்து திடீரென்று வெளிப்பட்டு அரசுப் படைகளுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்.