தமிழ் கொறி விலங்கு யின் அர்த்தம்

கொறி விலங்கு

பெயர்ச்சொல்

  • 1

    (தனக்கு உணவாகும் தானியம், கொட்டை முதலியவற்றை) கூரிய பற்களால் கொறித்து உண்ணும் (எலி, அணில் போன்ற) விலங்குகளைக் குறிக்கும் பொதுப் பெயர்.