தமிழ் கொலையாளி யின் அர்த்தம்

கொலையாளி

பெயர்ச்சொல்

  • 1

    கொலைசெய்த நபர்.

    ‘வங்கி ஊழியரைக் கொன்ற கொலையாளிகளைக் காவலர்கள் தேடிவருகின்றனர்’
    ‘விசாரணையின்போது கொலையாளி ஒரு பெண் என்று தெரியவந்தது’