தமிழ் கொளகொளவென்று யின் அர்த்தம்

கொளகொளவென்று

வினையடை

  • 1

    கெட்டித் தன்மை குறைந்து நெகிழ்ந்த நிலையில்.

    ‘வெயிலால் பழங்கள் கொளகொளவென்று ஆகிவிட்டன’