தமிழ் கொழுமோர் யின் அர்த்தம்

கொழுமோர்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (குழந்தை எதையாவது பார்த்துப் பயந்திருந்தால் பயத்தைப் போக்கும் என்ற நம்பிக்கையில்) பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கரண்டியின் நுனியை நனைத்துத் தரப்படும் மோர்.