கொழுவு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கொழுவு1கொழுவு2

கொழுவு1

வினைச்சொல்கொழுவ, கொழுவி

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு மாட்டுதல்; தொங்கவிடுதல்.

  ‘குடையைத் தோளில் கொழுவிக்கொண்டு புறப்பட்டான்’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றை) ஒன்றினுள் தள்ளுதல்.

  ‘துவக்கினுள் குண்டுகளைக் கொழுவிவிடு’

கொழுவு -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கொழுவு1கொழுவு2

கொழுவு2

வினைச்சொல்கொழுவ, கொழுவி

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு சண்டை போடுதல்/சண்டை மூட்டுதல்.

  ‘அண்ணன் தம்பி இருவரையும் கொழுவிவிட்டாள்’
  ‘எல்லோருடனும் கொழுவிக் கொண்டு ஏன் இருக்கின்றாய்?’