தமிழ் கேசரிப் பவுடர் யின் அர்த்தம்

கேசரிப் பவுடர்

பெயர்ச்சொல்

  • 1

    (கேசரி, ஜிலேபி போன்ற சில இனிப்புகளுக்கு) சிவந்த மஞ்சள் நிறம் சேர்ப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு வகைப் பொடி.