தமிழ் கேட்புத் தொகை யின் அர்த்தம்

கேட்புத் தொகை

பெயர்ச்சொல்

  • 1

    ஏலம் விடுபவரால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஏலத் தொகை.