தமிழ் கேடுகாலம் யின் அர்த்தம்

கேடுகாலம்

பெயர்ச்சொல்

  • 1

    தீங்கு, அழிவு முதலியவை நிகழும் காலம்; கெட்ட காலம்.

    ‘நடப்பதையெல்லாம் பார்த்தால் உலகத்திற்கே கேடு காலம் வரப்போகிறது என்றுதான் தோன்றுகிறது’
    ‘சொல்வதைக் கேள், இல்லையென்றால் உனக்குக் கேடுகாலம்தான்’