தமிழ் கேந்திரம் யின் அர்த்தம்

கேந்திரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (ஆராய்ச்சி, பயிற்சி முதலியவற்றை ஒருங்கிணைக்கும்) மையம்.

  ‘அணு ஆராய்ச்சிக் கேந்திரம்’
  ‘அமெரிக்க ராணுவக் கேந்திரத்தின் மீது தாக்குதல்’

 • 2

  அருகிவரும் வழக்கு (ஒலிபரப்பும் அல்லது ஒளிபரப்பும்) நிலையம்.

  ‘நாட்டின் இருநூறாவது தொலைக்காட்சிக் கேந்திரம் பிரதமரால் துவக்கிவைக்கப்பட்டது’