தமிழ் கேலிக்கூத்து யின் அர்த்தம்
கேலிக்கூத்து
பெயர்ச்சொல்
- 1
(ஒன்றின் முக்கியத்துவத்தை) சிரிக்கும் அளவுக்குத் தாழ்த்தி அர்த்தமற்றதாகச் செய்யும் செயல்.
‘பண பலமும் சாதிப் பற்றும் தேர்தலைக் கேலிக்கூத்தாகச் செய்துவிட்டன’‘ஆராய்ச்சி என்ற பெயரில் நடக்கும் கேலிக்கூத்துகள்’ - 2
அளவு கடந்த கோமாளித்தனம்.
‘படம் நகைச்சுவையாக இருக்க வேண்டுமே தவிரக் கேலிக்கூத்தாக இருக்கக் கூடாது’