தமிழ் கேலிச்சித்திரம் யின் அர்த்தம்

கேலிச்சித்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    முக்கியத் தலைவரின் அல்லது பிரபலமான ஒருவரின் குறிப்பிட்ட இயல்பைப் பெரிதுபடுத்திக் காட்டிச் சிரிப்பூட்டும் வகையில் வரையப்படும் படம்.

  • 2

    அருகிவரும் வழக்கு கருத்துப்படம்.