தமிழ் கேலிசெய் யின் அர்த்தம்

கேலிசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

  • 1

    (முக்கியம் வாய்ந்ததை) அர்த்தமற்றதாகச் செய்து சிரிப்புக்கு உள்ளாக்குதல்.

    ‘உன் நடத்தை சட்டத்தையே கேலி செய்வதாக இருக்கிறது’