தமிழ் கேள்விமுறை யின் அர்த்தம்

கேள்விமுறை

பெயர்ச்சொல்

  • 1

    (எதிர்மறை வினைகளோடு மட்டும்) தவறு, அநீதி போன்றவற்றைத் தட்டிக்கேட்பதற்கான அல்லது கண்டிப்பதற்கான வழி.

    ‘பள்ளிக்கூடங்களில் நன்கொடை என்கிற பெயரால் பணத்தைப் பிடுங்குகிறார்கள்; கேள்விமுறை கிடையாதா?’
    ‘பொதுப் பணத்தைக் கேள்விமுறை இல்லாமல் செலவு செய்கிறார்கள்’