தமிழ் கேளா ஒலி யின் அர்த்தம்

கேளா ஒலி

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    மனிதக் காதினால் உணரப்பட முடியாததும் நவீனக் கருவிகளால் பதிவுசெய்யக்கூடியதுமான ஒலி.

    ‘பல மருத்துவச் சாதனங்களில் கேளா ஒலி பயன்படுத்தப்படுகிறது’