தமிழ் கோட்டி யின் அர்த்தம்

கோட்டி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு பைத்தியம்.

    ‘உனக்கு என்ன கோட்டியா பிடித்திருக்கிறது; காய்ச்சலோடு குளிக்கிறாயே?’
    ‘கோட்டிப் பயல்’