தமிழ் கோட்டுவாய் யின் அர்த்தம்

கோட்டுவாய்

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (தூங்கும்போது வாயிலிருந்து வழிந்த) உமிழ்நீர் காய்ந்து உண்டான கோடு.

    ‘கோட்டுவாயைக்கூடத் துடைக்காமல் உட்கார்ந்திருக்கிறாயே?’