தமிழ் கோடாலிக்காம்பு யின் அர்த்தம்

கோடாலிக்காம்பு

பெயர்ச்சொல்

  • 1

    தன் இனத்தையே அல்லது குடும்பத்தையே (தன் தவறான செயல்களின் விளைவுகளால்) அழிக்கும் நபர்.

    ‘குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக்காம்பே!’