தமிழ் கோணி யின் அர்த்தம்

கோணி

பெயர்ச்சொல்

  • 1

    சணலால் தயாரிக்கப்பட்ட நீள் சதுர வடிவப் பை; சாக்குப் பை.

    ‘கோணியில் நெல்லைக் கொட்டித் தைத்தார்கள்’