தமிழ் கோணு யின் அர்த்தம்

கோணு

வினைச்சொல்கோண, கோணி

  • 1

    (நேராக இல்லாமல்) வளைந்திருத்தல்; (இயல்பாக இல்லாமல்) ஒரு பக்கமாகச் சாய்ந்த நிலையில் இருத்தல்.

    ‘எழுத்து ஏன் இப்படிக் கோணிக்கொண்டு இருக்கிறது?’
    ‘ஏன் கோணிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாய்?’
    ‘வாத நோயினால் அவர் முகம் கோணியிருந்தது’