தமிழ் கோபதாபம் யின் அர்த்தம்

கோபதாபம்

பெயர்ச்சொல்

  • 1

    கோபமும் அதன் விளைவாக ஏற்படும் மனக்குறையும்.

    ‘பிரச்சினை முடிந்துவிட்டது; இனிமேலும் கோபதாபங்களை வளர்த்துக்கொண்டிருப்பதில் என்ன பயன்?’
    ‘அப்பாவுடைய கோபதாபத்திற்கு அம்மா பயந்த காலம் போய்விட்டது’