தமிழ் கோப்பிக்கத்தி யின் அர்த்தம்

கோப்பிக்கத்தி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (வெட்டுப் பரப்பு) சற்று வளைவாக இருக்கும் அரிவாள்.

    ‘வேலி அடைக்க வேண்டும். கோப்பிக்கத்தியும் கயிறும் எடுத்துக்கொண்டு வா’