தமிழ் கோப்புக்காட்சி யின் அர்த்தம்

கோப்புக்காட்சி

பெயர்ச்சொல்

  • 1

    (தொலைக்காட்சியில்) ஏற்கனவே தொகுத்து வைத்துள்ள காட்சிகளிலிருந்து எடுத்துக் காட்டப்படும் காட்சி.

    ‘காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகத்தில் கலந்துகொள்ளும் காட்சி காட்டப்பட்டது. இது ஒரு கோப்புக்காட்சி ஆகும்’